சொல் பொருள் 2023

"சதாவதானி" - என்பதன் பொருள் - அறிக. (10-12-2023 TNPSC)
(A) நூறு பாடல்
(B) நூறு பொருள்
(C) நூறு செயல்கள்
(D) நூறு கலைகள்

சரியான பொருளை அறிக - காருகர் (10-12-2023 TNPSC)
(A) நெய்பவர்
(B) ஓவியர்
(C) வெற்றிலை விற்போர்
(D) எண்ணெய் விற்போர்

சொல் - பொருள் - பொருத்துக. (10-12-2023 TNPSC)
(a) நமன் - (1) ஈடேறுங்கள்
(b) நம்பர் - (2) எமன்
(c) நாணாமே - (3) அடியார்
(d) உய்ம்மின் - (4) கூசாமல்
(A) 2 3 4 1
(B) 4 3 2 1
(C) 2 1 3 4
(D) 4 2 1 3

சொல் - பொருள் - பொருத்துக. (10-12-2023 TNPSC)
(a) சமர் - (1) வயல்
(b) கழனி - (2) கடல்
(c) கலம் - (3) போர்
(d) ஆழி - (4) கப்பல்   
(A) 2 1 4 3
(B) 3 1 4 2
(C) 1 2 3 4
(D) 4 2 3 1

சரியான பொருளை அறிக - காருகர் (10-12-2023 TNPSC)
(A) நெய்பவர்
(B) ஓவியர்
(C) வெற்றிலை விற்போர்
(D) எண்ணெய் விற்போர்

சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கல் - பூ (10-12-2023 TNPSC)
(A) வயல்
(B) சோலை
(C) கொல்லை
(D) புதர்

ஒரு பொருள் தரும் பல சொற்கள்.
கொட்டை, முதிரை, காழ், தேங்காய் (10-12-2023 TNPSC)
(A) மணிவகை
(B) பிஞ்சுவகை
(C) குலைவகை
(D) பழத்தோல் வகை

ஒரு பொருள் தரும் பல சொற்கள் அரும்பு, போது, மலர்,வீ,செம்மல் ஆகிய சொற்கள் எதனைக் குறிக்கும்? (10-12-2023 TNPSC)
(A) இலை வகை
(B) பூவின் நிலை
(C) கொழுந்து வகை
(D) கிளைப் பிரிவு

இரு பொருள் தருக - வேண்டல் (10-12-2023 TNPSC)
(A)  விரும்புகை, விண்ணப்பம்
(B) கேட்டல், விரும்புதல்
(C) பேசுதல் கூறுதல்
(D) கண்டல், கேட்டல்

இரு பொருள் தருக - இடும்பை (10-12-2023 TNPSC)
(A) துன்பம், வறுமை
(B) மகிழ்ச்சி, இன்பம்
(C) அழுகை, வருத்தம்
(D) சிரிப்பு, ஈகை

இரு பொருள் தருக- துளை (10-12-2023 TNPSC)
(A) சுங்கம், வரி
(B) துவாரம், தொந்தரவு
(C) வலிமை, வழி
(D) அமிழ், முழுகு