quiz
pamohan.in
Home
Group 2
Home
Group 2
6th to 12th Tamil
tamil
Question
1
of 50
மயங்கொலி எழுத்துக்கள் மொத்தம் எத்தனை தமிழில் உள்ளன?
A. மூன்று
B. ஐந்து
C. எட்டு
D. பத்து
Previous
Next
அருகில் உள்ளவற்றிற்கும் தொலைவில் உள்ளவற்றிற்கும் இடையில் இருப்பதைச் சுட்டிக்காட்ட _______ என்ற சுட்டெழுத்து அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது?
A. அ
B. இ
C. உ
D. ஏ
Previous
Next
விருந்தினரின் முகம் எப்போது வாடும்?
A. நம் முகம் மாறினால்
B. நம் வீடு மாறினால்
C. நாம் நன்கு வரவேற்றால்
D. நம் முகவரி மாறினால்
Previous
Next
மெல்லினத்திற்கான இன எழுத்து இடம் பெறாத சொல் எது?
A. மஞ்சள்
B. வந்தான்
C. கண்ணில்
D. தம்பி
Previous
Next
சீனத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை?
A. கண்ணாடி
B. கற்பூரம்
C. பட்டு
D. அனைத்தும்
Previous
Next
போர்க்களத்தில் வெளிப்படும் குணம்?
A. மகிழ்ச்சி
B. துன்பம்
C. வீரம்
D. அழுகை
Previous
Next
பழையன கழிதலும் ______ புகுதலும் ?
A. புதியன
B. புதுமை
C. புதிய
D. புதுமையான
Previous
Next
காமராசரைக்
A. ஜவஹர்லால் நேரு
B. அண்ணா
C. பெரியார்
D. காரல் மார்க்ஸ்
Previous
Next
ஆசாரக் கோவை என்ற நூலின் ஆசிரியர்?
A. இளங்கோவடிகள்
B. ஔவையார்
C. பெருவாயின் முள்ளியார்
D. முடியரசன்
Previous
Next
காடு + ஆறு என்பதனைச் சேர்த்து எழுத கிடைக்கும் சொல்?
A. காட்டாறு
B. காடாறு
C. காட்டு ஆறு
D. காடு ஆறு
Previous
Next
சரியான கூற்றைத் தேர்ந்தெடு?
கூற்று 1: தை முதல் நாள் திருவள்ளுவர் நாள் கொண்டாடப்படுகிறது
கூற்று 2: தை இரண்டாம் நாளில் திருவள்ளுவர் ஆண்டு தொடங்குகிறது
A. கூற்று 1 , 2 சரி
B. கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
C. கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
D. கூற்று 1, 2 தவறு
Previous
Next
சங்ககாலத்தில் நெல்லைக் கொடுத்து அதற்குப் பதிலாக எதைப் பெற்றுச் சென்றனர்?
A. தேன்
B. உப்பு
C. ஏலக்காய்
D. கரும்பு
Previous
Next
தமிழகத்தின் மிகப்பெரிய சிற்ப கலைக்கூடம்?
A. மாமல்லபுரம்
B. மகாபலிபுரம்
C. தஞ்சாவூர்
D. A மற்றும் B இரண்டும் சரி
Previous
Next
காமராசருக்கு நடுவண் அரசு எந்த ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கியது?
A. 1980
B. 1985
C. 1987
D. 1976
Previous
Next
குதிரைகள் எந்த நாட்டிலிருந்து வாங்கப்பட்டன?
A. சீனா
B. ஆஸ்திரேலியா
C. அரேபியா
D. ஆப்பிரிக்கா
Previous
Next
தாழம்பூ' - எந்நிலத்திற்குரிய பூ?
A. குறிஞ்சி
B. முல்லை
C. மருதம்
D. நெய்தல்
Previous
Next
A. கபிலர்
B. திருவள்ளுவர்
C. ஔவையார்
D. பாரதியார்
Previous
Next
ஆசாரக்கோவை ______ வெண்பாக்களைக் கொண்டது?
A. 31
B. 55
C. 100
D. 40
Previous
Next
மாமல்லன் என அழைக்கப்படுபவர்?
A. மகேந்திரவர்மன்
B. நரசிம்மவர்மன்
C. திருமலை நாயக்கர்
D. ராமராயர்
Previous
Next
நல்வழி என்ற நூலின் ஆசிரியர் ?
A. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
B. ஔவையார்
C. முடியரசன்
D. சத்திமுத்தப் புலவர்
Previous
Next
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின் என்னும் திருக்குறள் வணிகரின்_______ பற்றிக் கூறுகிறது?
A. வணிகரின் திறமை
B. வணிகரின் தொலைநோக்குப் பார்வை
C. வணிகரின் நேர்மை
D. ஏதுமில்லை
Previous
Next
காமராசர் பற்றிய தவறான கூற்றைத் தேர்ந்தெடு?
A. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டது
B. சென்னை மெரினா கடற்கரையில் சிலை நிறுவப்பட்டது
C. சென்னையில் உள்ள வெளிநாட்டு விமான நிலையத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது
D. ஆண்டுதோறும் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது
Previous
Next
ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உள்ள எழுத்துக்கள்?
A. உயிர் எழுத்துக்கள்
B. மெய்யெழுத்துக்கள்
C. இன எழுத்துக்கள்
D. சுட்டு எழுத்துக்கள்
Previous
Next
நெய்தல் திணையின் தொழில்?
A. மீன் பிடித்தல்
B. வழிப்பறி செய்தல்
C. உப்பு விளைவித்தல்
D. A மற்றும் C சரி
Previous
Next
பொருந்தாததைத் தேர்ந்தெடு?
A. ண --- நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப்பகுதியை தொடுவதால் ணகரம் பிறக்கிறது
B. ன --- நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் கீழ்ப்பகுதியைத் தொடுவதால் னகரம் பிறக்கிறது
C. ந --- நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப்பகுதியைத் தொடுவதால் நகரம் பிறக்கிறது
D. ழ --- நாவின் நுனி மேல் நோக்கி வளைந்து வருடுவதால் ழகரம் தோன்றும்
Previous
Next
A. நற்றிணை
B. பட்டினப்பாலை
C. குறுந்தொகை
D. அகநானூறு
Previous
Next
பொருத்துக:
1. இலை --- நூல் இழை
2. இளை --- செடியின் இலை
3. இழை --- மெலிந்து போதல்
A. 3 2 1
B. 1 2 3
C. 2 3 1
D. 3 1 2
Previous
Next
நானிலம் படைத்தவன் என்னும் கவிதையை எழுதியவர்?
A. ஔவையார்
B. முடியரசன்
C. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
D. பெருவாயின் முள்ளியார்
Previous
Next
வெள்ளிப் பனிமலையின் மீதுஉலாவுவோம் - அடி மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம் என்று கூறியவர்?
A. இளங்கோவடிகள்
B. பாரதியார்
C. பாரதிதாசன்
D. நெல்லை சு.முத்து
Previous
Next
பொருத்துக:
1. கடற்பயணம் - Voyage
2. பயணப்படகுகள் - Ferries
3. கலப்படம் - Adulteration
4. தொழில் முனைவோர் - Entrepreneur
5. சிற்பங்கள் - Sculptures
A. 1 2 3 4 5
B. 5 4 3 2 1
C. 4 2 3 5 1
D. 3 1 5 4 2
Previous
Next
சிற்பக்கலை மொத்தம் எத்தனை வகைப்படும்?
A. இரண்டு
B.மூன்று
C. நான்கு
D. ஐந்து
Previous
Next
நானிலம் என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது?
A. நா + னிலம்
B. நான்கு + நிலம்
C. நா + நிலம்
D. நான் + நிலம்
Previous
Next
இன எழுத்துகள் அமைந்துள்ள சொற்களை தேர்ந்தெடு
A. கங்கை
B. பட்டணம்
C. கண்ணில்
D. பக்கம்
Previous
Next
பொருத்துக:
1. ஒரு மைல் தூரம் ---நடுநிலைப்பள்ளி
2. மூன்று மைல் தூரம் --- உயர்நிலைப் பள்ளி
3. ஐந்து மைல் தூரம் --- ஆரம்பப்பள்ளி
A. 3 2 1
B. 1 2 3
C. 3 1 2
D. 2 3 1
Previous
Next
பொருந்தாததைத் தேர்ந்தெடு
A. மாடு பிடித்தல்
B. மஞ்சுவிரட்டு
C. மற்போரிடல்
D. ஏறு தழுவுதல்
Previous
Next
பொருத்துக:
1. விலை --- விரும்பு
2. விளை --- உண்டாக்குதல்
3. விழை --- பொருளின் மதிப்பு
A. 1 2 3
B. 2 3 1
C. 3 2 1
D. 2 1 3
Previous
Next
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க?
கூற்று : மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள்
காரணம் : சிறந்த அறிவுரைகளைக் கூறுவதால் இந்நூல் மூதுரை என பெயர் பெற்றது
A. கூற்று சரி, காரணம் சரி
B. கூற்று சரி, காரணம் தவறு
C. கூற்று தவறு, காரணம் சரி
D. கூற்று தவறு, காரணம் தவறு
Previous
Next
தால் என்பதன் பொருள்?
A. வாய்
B. மூக்கு
C. நாக்கு
D. கழுத்து
Previous
Next
வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக் கடவுளை வழிபடும் நோக்கில் அக்காலத்தில் போகிப் பண்டிகை ______- கொண்டாடப்பட்டது?
A. இந்திர விழா
B. நாவாய் விழா
C. நெய்தல் விழா
D. வேலன் வெறியாட்டு விழா
Previous
Next
பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும் வற்றாமல் உன்னோடு வாழ்ந்திட வேண்டும் - என்றவர்?
A. முடியரசன்
B. ஔவையார்
C. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
D. பெருவாயின் முள்ளியார்
Previous
Next
பொருத்துக :
1. தரைத்தளம் --- பிரெய்லி நூல்கள்
2. முதல் தளம் --- குழந்தைகள் பிரிவு
3. ஏழாம் தளம் --- கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்
4. எட்டாம் தளம் --- கல்வித் தொலைக்காட்சி
5. மூன்றாம் தளம் --- கணினி அறிவியல்
A. 5 4 3 2 1
B. 4 3 5 1 2
C. 3 2 1 5 4
D. 1 2 3 4 5
Previous
Next
மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படுபவர்?
A. பாரதிதாசன்
B. துரைராசு
C. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
D. பாவலரேறு பெருஞ்சித்திரனார்
Previous
Next
நல்லொழுக்கத்தை விதைக்கும் விதைகள் எட்டு என குறிப்பிடும் நூல் எது?
A. மூதுரை
B. நானிலம் படைத்தவன்
C. ஆசாரக்கோவை
D. துன்பம் வெல்லும் கல்வி
Previous
Next
தமிழ் எழுத்துகளில் எந்த எழுத்திற்கு மட்டும் இன எழுத்து இல்லை?
A. மெய்யெழுத்து
B. குறில்
C. நெடில்
D. ஆய்தம்
Previous
Next
நூலகத்தில் படித்து உயர்நிலை அடைந்தவர்களுள் பொருந்தாதைத் தேர்ந்தெடு?
A. அறிஞர் அண்ணா
B. காரல் மார்க்ஸ்
C. பெரியார்
D. ஜவஹர்லால் நேரு
Previous
Next
சுட்டு எழுத்துக்கள் எத்தனை?
A. எட்டு
B. இரண்டு
C. நான்கு
D. மூன்று
Previous
Next
திராவிட நாட்டின் வானம்பாடி?
A. பாவலரேறு பெருஞ்சித்திரனார்
B. முடியரசன்
C. பெருவாயின் முள்ளியார்
D. சு.சக்திவேல்
Previous
Next
பொன்னொடு வந்து கறியொடு பெயரும் என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A. நற்றிணை
B. குறுந்தொகை
C. அகநானூறு
D. பட்டினப்பாலை
Previous
Next
மூதுரை எத்தனை வெண்பாக்களைக் கொண்டது?
A. 100
B. 50
C. 31
D. 13
Previous
Next
தந்தத்திலே தொட்டில் கட்டித் தங்கத்திலே பூ இழைத்துச் செல்லமாய் வந்து உதித்த _______ நாட்டு முத்தேனோ?
A. சேர நாடு
B. சோழ நாடு
C. பாண்டிய நாடு
D. பல்லவ நாடு
Previous
Next
Search
Category
6th to 12th Tamil