அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்தல் 2023
1. அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்தல். (10-12-2023 TNPSC)
ஒழுக்கம்; உயிர்; ஆடு; எளிமை; அன்பு; இரக்கம்; ஓசை; ஐந்து; ஈதல்; ஊக்கம்; ஏது; ஒளவை
(A) ஆடு; ஈதல்; ஒழுக்கம்; உயிர்; எளிமை; ஐந்து; ஓசை; அன்பு; ஒளவை; இரக்கம் ; ஏது; ஊக்கம்
(B) இரக்கம்;ஒழுக்கம்; எளிமை; ஓசை; அன்பு; ஆடு; ஒளவை; உயிர்; ஈதல்; ஐந்து; ஏது; ஊக்கம்
(C) அன்பு; ஆடு ; இரக்கம்; ஈதல்; உயிர்; ஊக்கம்; எளிமை; ஏது; ஐந்து; ஒழுக்கம் ; ஓசை; ஒளவை
(D) ஈதல்; இரக்கம்; உயிர்; ஐந்து; ஒழுக்கம்; ஓசை; ஏது; எளிமை; ஊக்கம்; ஒளவை; ஆடு; அன்பு
2. அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க. (10-12-2023 TNPSC)
தேசியம், துறைமுகம், நகரம், நெடுஞ்சாலை, மாவட்டம்
(A) நகரம், மாவட்டம், துறைமுகம், நெடுஞ்சாலை, தேசியம்
(B) துறைமுகம், தேசியம், நகரம், நெடுஞ்சாலை, மாவட்டம்
(C) துறைமுகம், தேசியம், மாவட்டம், நெடுஞ்சாலை, நகரம்
(D) நகரம், மாவட்டம், நெடுஞ்சாலை, துறைமுகம், தேசியம்
3. அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க. (10-12-2023 TNPSC)
(A) புதுமை, பாரதம், பெண்கள், பொதுக்கூட்டம்
(B) பாரதம், புதுமை, பெண்கள், பொதுக்கூட்டம்
(C) பொதுக்கூட்டம், பெண்கள், புதுமை, பாரதம்
(D) பாரதம், பெண்கள், பொதுக்கூட்டம், புதுமை
4. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல். (09-12-2023 TNPSC)
புகழ்ந்தால் என்னுடல் இகழ்ந்தால் என்மனம்
(A) இகழ்ந்தால் என்மனம் என்னுடல் புகழ்ந்தால்
(B) இகழ்ந்தால் புகழ்ந்தால் என்னுடல் என்மனம்
(C) என்னுடன் என்மனம் இகழ்ந்தால் புகழ்ந்தால்
(D) புகழ்ந்தால் இகழ்ந்தால் என்மனம் என்னுடல்
5. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க. (09-12-2023 TNPSC)
செயற்கை, தொழிற்சாலை, துருவம், நீக்கம், பயன்பாடு
(A) செயற்கை, துருவம், தொழிற்சாலை, நீக்கம், பயன்பாடு
(B) பயன்பாடு, நீக்கம், துருவம், செயற்கை, தொழிற்சாலை
(C) செயற்கை, தொழிற்சாலை, துருவம், நீக்கம், பயன்பாடு
(D) பயன்பாடு, செயற்கை, தொழிற்சாலை, துருவம், நீக்கம்
6. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க. (09-12-2023 TNPSC)
(A) உயிர், ஒழுக்கம், ஆடு, எளிமை
(B) எளிமை, உயிர், ஒழுக்கம், ஆடு
(C) ஆடு, உயிர், ஒழுக்கம், எளிமை
(D) ஆடு, உயிர், எளிமை, ஒழுக்கம்
7. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல் அகர வரிசையில் எழுதுக. (05-12-2023 TNPSC)
தேனி, ஓணான், வௌவால், கிளி, ஆசிரியர்
(A) ஆசிரியர், ஓணான், வௌவால், கிளி, தேனி
(B) ஆசிரியர், ஓணான், கிளி, தேனி, வௌவால்
(C) கிளி, தேனி, வௌவால், ஆசிரியர், ஓணான்
(D) ஆசிரியர், கிளி, தேனி, ஓணான், வௌவால்
8. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க. (05-12-2023 TNPSC)
மதில், தென்றல், தெய்வம், அங்காடி, கடல்
(A) அங்காடி, தெய்வம், தென்றல்,கடல், மதில்
(B) அங்காடி, மதில், கடல், தெய்வம், தென்றல்
(C) அங்காடி, கடல், மதில், தென்றல், தெய்வம்
(D) அங்காடி, கடல், மதில், தெய்வம், தென்றல்
9. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்: (05-10-2023 TNPSC)
அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ
(A) அள்ளல் அரக்காம்பல் வாயவிழ பழனத்து
(B) பழனத்து அரக்காம்பல் வாயவிழ அள்ளல்
(C) அரக்காம்பல் அள்ளல் பழனத்து வாயவிழ
(D) வாயவிழ பழனத்து அரக்காம்பல் அள்ளல்
10. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க:(05-10-2023 TNPSC)
காருகர், ஓவியர், பாசவர், ஓசுநர், சிற்பி
(A) ஓவியர், ஓசுநர், காருகர்,பாசவர், சிற்பி
(B) காருகர், பாசவர், சிற்பி, ஓசுநர், ஓவியர்
(C) ஓசுநர், ஓவியர், காருகர், பாசவர், சிற்பி
(D) ஓசுநர், ஓவியர், காருகர், சிற்பி, பாசவர்
11. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க: (05-10-2023 TNPSC)
(A) ஈதல், ஊக்கம், ஏது, ஒளவை
(B) ஊக்கம், ஒளவை, ஏது, ஈதல்
(C) ஈதல், ஊக்கம், ஔவை, ஏது
(D) ஏது, ஈதல், ஒளவை, ஊக்கம்
12. பின்வரும் சொற்களை அகர வரிசைப்படுத்துக.
"சங்கு, நுங்கு, பிஞ்சு,வஞ்சம், பட்டணம், சுண்டல், வண்டி" (09-09-2023 TNPSC)
(A) சங்கு, சுண்டல், நுங்கு, பட்டணம், பிஞ்சு, வஞ்சம், வண்டி
(B) சங்கு, சுண்டல்,நுங்கு, பட்டணம், பிஞ்சு,வண்டி, வஞ்சம்
(C) சங்கு, சுண்டல்,நுங்கு, பிஞ்சு, பட்டணம், வண்டி, வஞ்சம்
(D) சங்கு, சுண்டல், பிஞ்சு, நுங்கு, பட்டணம், வஞ்சம், வண்டி
13. கீழ்க்கண்ட சொற்களை அகரவரிசைப்படி சீர் செய்க. "வா,தேன்,மலர்,பை.நூல்" (09-09-2023 TNPSC)
(A) நூல், தேன், மலர்,பை,வா
(B) தேன்,நூல், மலர், வா, பை
(C) நூல், மலர், பை,வா,தேன்
(D) தேன், நூல், பை,மலர்,வா..
14. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க : (18-08-2023 TNPSC)
(A) மட்டைக்கூடை, தட்டுக்கூடை, பூக்கூடை, பழக்கூடை
(B) பூக்கூடை, பழக்கூடை, மட்டைக்கூடை, தட்டுக்கூடை
(C) பழக்கூடை, தட்டுக்கூடை, மட்டைக்கூடை, பூக்கூடை
(D) தட்டுக்கூடை, பழக்கூடை, பூக்கூடை, மட்டைக்கூடை
15. அகர வரிசைப்படுத்திய சரியான விடையைத் தேர்வு செய்க. (27-05-2023 TNPSC)
I. அன்னை, அறிவு, அன்று, அன்பு, அழகு
II. அழகு, அறிவு, அன்பு, அன்று, அன்னை
III. காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம்
IV. காப்பு. சப்பாணி, செங்கீரை, தால், முத்தம்
(A) II மற்றும் IV
(B) I மற்றும் II
(C) III மற்றும் IV
(D) III மற்றும் II
16. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க கணப்பறை, தவில், படகம், உறுமி, உடுக்கை (27-05-2023 TNPSC)
(A) படகம், தவில், கணப்பறை, உடுக்கை, உறுமி
(B)உறுமி, உடுக்கை, கணப்பறை, தவில், படகம்
(C) தவில், கணப்பறை, உடுக்கை, உறுமி, படகம்
(D) உடுக்கை, உறுமி, கணப்பறை, தவில், படகம்
17. பின்வரும் இசைக்கருவிகளின் பெயர்களை அகர வரிசைப்படுத்துக. படகம், தவில், கணப்பறை, பேரியாழ், உறுமி, உடுக்கை, தவண்டை, பிடில், நாகசுரம், மகுடி (23-07-2023 TNPSC)
(A) உடுக்கை, தவண்டை, பிடில், நாகசுரம், மகுடி, உறுமி, படகம், தவில், கணப்பறை, பேரியாழ்
(B)உறுமி, உடுக்கை, தவண்டை, நாகசுரம், மகுடி, பிடில், படகம், தவில், கணப்பறை. பேரியாழ்
(C) உடுக்கை, உறுமி, கணப்பறை, தவண்டை, தவில், நாகசுரம், படகம், பிடில், பேரியாழ், மகுடி
(D) உறுமி,உடுக்கை, தவில், நாகசுரம், கணப்பறை, படகம், பிடில், பேரியாழ், மகுடி, தவண்டை
18. அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்க- வனப்பு, அழகு, பூரிப்பு, மகிழ்ச்சி (23-07-2023 TNPSC)
(A) அழகு, வனப்பு, மகிழ்ச்சி, பூரிப்பு
(B) அழகு, பூரிப்பு, மகிழ்ச்சி. வனப்பு
(C) அழகு, மகிழ்ச்சி, பூரிப்பு, வனப்பு
(D) பூரிப்பு, அழகு, மகிழ்ச்சி, வனப்பு
19. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க. (20-05-2023 TNPSC)
(A) குடும்பை, கொம்பை, கூலம், கோட்டான்
(B) குடும்பை,கூலம். கொம்பை, கோட்டான்
(C) கூலம், கோட்டான், குடும்பை, கொம்பை
(D) கொம்பை, கோட்டான். கூலம், குடும்பை
20. கீழ்க்காணும் பெயர்ச்சொற்களில், சரியான அகர வரிசையினைத் தேர்வு செய்க. (20-05-2023 TNPSC)
(A) தையல், மான், கிளி. மனிதன், பூனை
(B) கிளி, மனிதன். பூனை, தையல், மான்
(C) மான், கிளி, பூனை, தையல், மனிதன்
(D) கிளி, தையல், பூனை, மனிதன், மான்
21. அகர வரிசைப்படுத்துக:-
எழுத்து. ஒலிவடிவம், அழுகுணர்ச்சி. ஏழ்கடல், ஊழி, இரண்டல்ல, உரைநடை, ஓலைச்சுவடிகள், ஆரம்நீ, ஈசன், ஐயம், ஒளகாரம் (13-05-2023 TNPSC)
(A) உரைநடை, எழுத்து, ஏழ்கடல், ஒலிவடிவம், ஒளகாரம், ஓலைச்சுவடிகள், ஊழி, இரண்டல்ல, ஈசன், ஆரம்நீ, அழுகுணர்ச்சி, ஐயம்
(B) இரண்டல்ல, அழகுணர்ச்சி, ஆரம்நீ, ஈசன், உரைநடை, ஊழி, ஏழ்கடல், எழுத்து, ஒலிவடிவம், ஐயம், ஓலைச்சுவடிகள், ஒளகாரம்
(C) அழுகுணர்ச்சி, ஆரம்நீ, இரண்டல்ல, ஈசன், உரைநடை, ஊழி, எழுத்து, ஏழ்கடல், ஐயம், ஒலிவடிவம், ஓலைச்சுவடிகள், ஒளகாரம்
(D) இரண்டல்ல, ஈசன், உரைநடை, ஊழி, எழுத்து, ஏழ்கடல், அழகுணர்ச்சி, ஆரம்நீ, ஐயம், ஒலிவடிவம் ஓலைச்சுவடிகள், ஒளகாரம்
22. கீழ்க்கண்ட சொற்களை அகர வரிசைப்படி அமைத்து எழுதுக. வைதல், வாழ்த்துதல், வேண்டுதல் வினாவுதல் (13-05-2023 TNPSC)
(A) வாழ்த்துதல், வினாவுதல், வைதல், வேண்டுதல்
(B) வாழ்த்துதல், வினாவுதல், வேண்டுதல், வைதல்
(c) வினாவுதல். வாழ்த்துதல், வைதல் வேண்டுதல்
(D) வினாவுதல், வைதல், வாழ்த்துதல், வேண்டுதல்
23. அகர வரிசைப்படுத்துக. (13-05-2023 TNPSC)
(A) மரகதம் மாணிக்கம் கோமேதகம் முத்து
(B) கோமேதகம் முத்து மரகதம் மாணிக்கம்
(C) மரகதம் கோமேதகம், மாணிக்கம் முத்து
(D) கோமேதகம், மரகதம் மாணிக்கம் முத்து
24. அகரவரிசைப்படுத்துக:
பூனை, தையல், தேனி, ஓணான், மான், வௌவால், கிளி, மாணவன்,மனிதன், ஆசிரியர், பழம். (07-05-2023 TNPSC)
(A) ஆசிரியர், மனிதன், பழம்,கிளி, மாணவன், மான், வௌவால், ஓணான், பூனை, தையல், தேனி
(B) ஆசிரியர், ஓணான், கிளி, தேனி, தையல், பழம், பூனை, மனிதன், மாணவன், மான், வௌவால்
(C) ஆசிரியர். ஓணான், கிளி, தேனி, தையல், பழம், பூனை, மனிதன்,மான், மாணவன், வௌவால்
(D) ஆசிரியர், ஓணான், கிளி, தையல், தேனி, பழம், பூனை, மான், மாணவன், மனிதன், வௌவால்
25. அகர வரிசைப்படி சொற்களை அமைக்க. கோடை, கடல், கொண்டல், குளிர்ச்சி (07-05-2023 TNPSC)
(A) கடல், கோடை, கொண்டல், குளிர்ச்சி
(B) கடல், குளிர்ச்சி, கொண்டல், கோடை
(C) குளிர்ச்சி, கடல், கோடை, கொண்டல்
(D) கடல், கொண்டல், குளிர்ச்சி, கோடை
26. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல் - உயிர், ஐந்து, இரக்கம், ஒளவை, எளிமை,ஆடு (01-04-2023 TNPSC)
(A) ஆடு, இரக்கம், உயிர், எளிமை, ஐந்து, ஒளவை
(B) இரக்கம், ஒளவை, ஆடு, ஐந்து, எளிமை, உயிர்
(C) உயிர், இரக்கம், எளிமை,ஒளவை, ஐந்து, ஆடு
(D) உயிர், ஆடு, ஐந்து, ஒளவை, எளிமை, இரக்கம்
27. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க-
ஓரிடத்தில் அமர்வேன்; மனம் அமைதி எய்தும் (01-04-2023 TNPSC)
(A) அமர்வேன்,அமைதி,எய்தும், மனம், ஓரிடத்தில்
(B) அமைதி, அமர்வேன், எய்தும், ஓரிடத்தில், மனம்
(C) அமர்வேன், அமைதி, எய்தும், ஓரிடத்தில், மனம்
(D) அமர்வேன், அமைதி, ஓரிடத்தில், எய்தும்,மனம்
28. அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்க வௌவால், ஆசிரியர், மனிதன், தையல், ஓணான் (15-03-2023 TNPSC)
(A) ஓணான், ஆசிரியர், மனிதன், தையல் வௌவால்
(B) ஆசிரியர், ஓணான், தையல், மனிதன், வௌவால்
(C) ஆசிரியர், ஓணான், வௌவால், தையல், மனிதன்
(D) ஆசிரியர், ஓணான், தையல், வௌவால், மனிதன்
29. அகர வரிசைப்படுத்திய சரியான விடையைத் தேர்க (15-03-2023 TNPSC)
(A) கலை, கலாம், கண், கடை, கழுத்து
(B) கடை, கண், கலை, கழுத்து, கலாம்
(C) கடை, கண், கலாம், கலை, கழுத்து
(D) கடை, கலாம், கண், கழுத்து,கலை
30. அகர வரிசைப்படுத்துக (15-03-2023 TNPSC)
(A) பூட்டு, உழக்கோல், கலப்பை, கொழு
(B) கொழு, பூட்டு, உழக்கோல், கலப்பை
(C) உழக்கோல், கலப்பை, கொழு, பூட்டு
(D) கலப்பை, கொழு, பூட்டு, உழக்கோல்
31. சரியான அகர வரிசையைக் கண்டறிக. (14-03-2023 TNPSC)
(A) மன்னா, தளை, அணை, அண்ணா
(B) தளை, மன்னா, அணை, அண்ணா
(C) அண்ணா, அணை, தளை, மன்னா
(D) அணை, தளை, அண்ணா, மன்னா
32. அகர வரிசைப்படுத்துக. (14-03-2023 TNPSC)
(A) மதம், மணம், மஞ்சள், மரகதம்
(B) மஞ்சள், மணம், மதம், மரகதம்
(C) மரகதம், மஞ்சள், மணம், மதம்
(D) மணம், மரகதம், மதம், மஞ்சள்
33. அகர வரிசைப்படுத்துக. (14-03-2023 TNPSC)
(A) ஓராயிரம், ஓரம், ஓரிதழ், ஓருயிர்
(B) ஓரம், ஓரிதழ், ஓருயிர், ஓராயிரம்
(C) ஓருயிர், ஓரிதழ், ஓரம், ஓராயிரம்
(D) ஓரம், ஓராயிரம், ஓரிதழ், ஓருயிர்
34. அகரவரிசைப்படி சரியான வரிசையைத் தேர்க. - தெப்பம், திருவிழா, தையல், தூய்மை, துணிவு, தோழி, தொடர்பு (10-03-2023 TNPSC)
(A) திருவிழா, துணிவு, தூய்மை, தெப்பம், தையல், தொடர்பு. தோழி
(B) துணிவு, தூய்மை, திருவிழா, தொடர்பு, தெப்பம், தோழி, தையல்
(C) தையல், துணிவு, தோழி, திருவிழா, தெப்பம், தொடர்பு, தூய்மை
(D) தெப்பம், திருவிழா, தையல், தூய்மை, துணிவு, தோழி, தொடர்பு
35. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க. - குறும்பு, கிளி, குறிஞ்சி, கடல், காட்டுக்கோழி, கொற்றவை,குறவர். (10-03-2023 TNPSC)
(A) கடல்,காட்டுக்கோழி, கிளி, குறிஞ்சி, குறும்பு, குறவர், கொற்றவை
(B) கடல், காட்டுக்கோழி, கிளி, குறவர், குறிஞ்சி, குறும்பு, கொற்றவை
(C) கடல், காட்டுக்கோழி, குறவர், குறும்பு, குறிஞ்சி, கொற்றவை
(D) கடல், காட்டுக்கோழி, கிளி, குறிஞ்சி, குறும்பு, கொற்றவை, குறவர்
36. அகர வரிசையில் சொற்களை நிரல்படுத்துக. (13-02-2023 TNPSC)
(A) தேங்காய், பழம், பாக்கு, பூ, வெற்றிலை
(B) பரக்கு, வெற்றிலை, தேங்காய், பழம், பூ
(C) பூ.பாக்கு, பழம், வெற்றிலை, தேங்காய்
(D) வெற்றிலை, பாக்கு, பூ, பழம், தேங்காய்
37. இசைக்கருவிகளின் பெயர்களை அகரவரிசைப்படுத்துக. (13-02-2023 TNPSC)
(A) உறுமி, தவில், மகுடி, உடுக்கை
(B) உடுக்கை, உறுமி, தவில், மகுடி
(C) உறுமி, தவில், உடுக்கை, மகுடி
(D) உடுக்கை, உறுமி, மகுடி, தவில்
38. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.
விருந்தினர் ஒருவர் வந்தால் அவரை வியந்து உரைத்தல் நன்று (08-02-2023 TNPSC)
(A) அவரை, உரைத்தல், ஒருவர், நன்று, வந்தால், விருந்தினர், வியந்து
(B) அவரை, உரைத்தல். ஒருவர், நன்று, வந்தால், வியந்து, விருந்தினர்
(C) அவரை, உரைத்தல், ஒருவர், வந்தால், வியந்து, விருந்தினர், நன்று
(D) அவரை. ஒருவர், உரைத்தல், வந்தால், வியந்து, விருந்தினர், நன்று
39. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
உயிர், ஐந்து, இரக்கம், ஒளவை, எளிமை, ஆடு (07-02-2023 TNPSC)
(A) ஆடு, இரக்கம், உயிர், எளிமை, ஐந்து, ஒளவை
(B) இரக்கம், ஒளவை, ஆடு, ஐந்து, எளிமை,உயிர்
(C) உயிர், இரக்கம், எளிமை, ஒளவை, ஐந்து, ஆடு
(D) உயிர், ஆடு, ஐந்து, ஒளவை, எளிமை, இரக்கம்
40. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க. ஓரிடத்தில் அமர்வேன்; மனம் அமைதி எய்தும் (07-02-2023 TNPSC)
(A) அமர்வேன், அமைதி, எய்தும், மனம், ஓரிடத்தில்
(B) அமைதி, அமர்வேன், எய்தும், ஓரிடத்தில், மனம்
(C) அமர்வேன், அமைதி, எய்தும், ஓரிடத்தில், மனம்
(D) அமர்வேன், அமைதி, ஓரிடத்தில், எய்தும், மனம்
41. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க. கூந்தல், கோலம், கிழக்கு, கௌதாரி (29-01-2023 TNPSC)
(A) கிழக்கு, கூந்தல், கோலம், கௌதாரி
(B) கௌதாரி, கிழக்கு, கூந்தல், கோலம்
(C) கோலம், கூந்தல், கௌதாரி, கிழக்கு
(D) கூந்தல், கோலம், கிழக்கு, கௌதாரி
42. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல் (2023 Group 3A)
I. சீருடை
II. சால்பு
III. சிலந்தி
(A) III, II, I
(B) II, III, I
(C) I, III, II
(D) III, I, II
43. சரியான அகர வரிசையைத் தேர்க - கீற்று, கேணி, காக்கை, கூந்தல் (2023 Group 3A)
(A) காக்கை, கீற்று, கூந்தல், கேணி
(B) கீற்று, கூந்தல், கேணி, காக்கை
(C) கூந்தல், கீற்று, காக்கை, கேணி
(D) கேணி, காக்கை, கூந்தல், கீற்று