7th தமிழ் இயல் 6.2 கீரைப்பாத்தியும்-குதிரையும்

7th தமிழ் இயல் 6.2 கீரைப்பாத்தியும்-குதிரையும்
: :

1. ஒரே பாடலின் இரண்டு பொருள் தோன்றும்படி பாடப்படுவது? இரட்டுறமொழிதல் எனப்படும்
2. இரட்டுறமொழிதலை ----- என்றும் கூறுவர்? சிலேடை
3. "கட்டி அடிக்கையால் கால்மாறிப் பாய்கையால்" எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்? காளமேகப்புலவர்
4. வண்கீரை என்பதன் பொருள்? வளமான கீரை
5. முட்டப்போய் என்பதன் பொருள்? முழுதாகச் சென்று
6. மறித்தல் என்பதன் பொருள்? தடுத்தல் (மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்தி கட்டுதல்) , எதிரிகளைத் தடுத்துத் தாக்குதல்
7. பரி என்பதன் பொருள்? குதிரை
8. கால் என்பதன் பொருள்? வாய்க்கால், குதிரையின் கால் காளமேகப்புலவரின் இயற்பெயர்?
9. வரதன் மேகம் மழை பொழிவது போலக் கவிதைகளை விரைந்து பாடியதால் இவர் ----- என்று அழைக்கப்படுகிறார்? காளமேகப்புலவர்
10. திருவானைக்கா உலா, சரசுவதி மாலை, பரபிரம்ம விளக்கம், சித்திர மடல் போன்ற நூல்கள் எழுதியவர் யார்? காளமேகப்புலவர்
11. காளமேகப்புலவரின் பாடல்கள் எந்த பெயரில் தொகுக்கப்பட்டது? தனிப்பாடல் திரட்டு
12. 'ஏறப் பரியாகுமே 'என்னும் தொடரில் 'பரி 'என்பதன் பொருள்? குதிரை
13. பொருந்தாத ஓசை உடைய சொல்? a. யாக்கையால் b. மேன்மையால் c. திரும்புகையில் d. அடிக்கையால் Answer - c திரும்புகையில்
14. 'வண்கீரை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? வண்ணம் + கீரை
15. கட்டி + அடித்தல் என்பதனை சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்? கட்டியடித்தல்