7th தமிழ் இயல் 3.1 புலி-தங்கிய-குகை
1. நாட்டைக் காக்கப் போர்க்களம் செல்வதை தம் முதன்மையான கடமைகளும் ஒன்றாக கருதியவர்கள்? தமிழர்கள்
2. "சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன் யாண்டு உளனோ எனவினவிதி என்மகன்" என்ற பாடல் வரியை பாடியவர் யார்? காவரற்பெண்டு
3. "ஈன்ற வயிறோ இதுவே தோண்றுவன் மாதே போர்க்களத் தானே" என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல்? புறநாநூறு
4. சிற்றில் என்பதன் பொருள்? சிறு வீடு
5. கல் அளை என்பதன் பொருள்? கற்குகை
6. யாண்டு என்பதன் பொருள்? எங்கே
7. ஈன்ற வயிறு என்பதன் பொருள்? பெற்றெடுத்த வயிறு
8. சங்ககாலப் பெண்பாற்புலவர்களுள் ஒருவர்? காவற்பெண்டு
9. சோழ மன்னன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாயாக விளங்கியவர் யார்? காவற்பெண்டு
10. சங்ககாலப் பெண்புலவரான காவற்பெண்டு புறநானுற்றில் எத்தனை பாடல்களை பாடியுள்ளார்? ஒன்று
11. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று? புறநானுறு
12. பண்டைக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கைமுறை, நாகரீகம், பண்பாடு, வீரம் முதலியவற்றை வெளிப்படுத்தும் நூல்? புறநானுறு
13. யாண்டு என்னும் சொல்லின் பொருள்? எங்கு
14. 'யாண்டுளனோ '? என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? யாண்டு + உளனோ?
15. கல் + அளை என்பதனை சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்? கல்லளை