10th தமிழ் இயல் 8.4 இராமானுசர் (நாடகம்)

10th தமிழ் இயல் 8.4 இராமானுசர் (நாடகம்)
: :

1. இராமானுசர் பிறவிப்பயன் அடையும் மந்திரத்தை யாருக்கு கூறுகிறார்? பொதுமக்கள்
2. பூரணரின் மகன் யார்? சௌம்ய நாராயணன்
3. பூரணரின் தன் மகனை யாரிடம் அடைக்கலம் கொடுத்தார்? இராமானுசரிடம்
4. கூர்வேல் குவைஇய மொய்ம்பின் தேர்வண் பாரிதண் பறம்பு நாடே - என்ற புறநானூற்று வரியில் சிறப்பிக்கப்படும் ஊர் எது? பிரான்மலை, சிவகங்கை மாவட்டம்
5. நாளுக்கு ஒருமுறை மலரும் மலர் எது? சண்பகம்
6. ஆண்டுக்கு ஒருமுறை மலரும் மலர் எது? பிரம்ம கமலம்
7. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் மலர் எது? குறிஞ்சி
8. தலைமுறைக்கு ஒருமுறை மலரும் மலர் எது? மூங்கில்
9. பூரணர் கற்ற மந்திர மறை பொருள் யார் மூலம் அவருக்கு கிடைத்தது? திருவரங்கன் திருவருளால்
10. பூரணர் யாருக்கு திருமந்திர மறைபொருளை கூறுகிறார்? இராமானுசர், முதலியாண்டான், கூரேசர்
11. பூரணர் மூவரிடம் கூறிய மந்திரத்தை யாருக்கு உரைக்கக்கூடாது. அப்படி கூறினால் என்னவாகும்? நரகம் கிடைக்கும்
12. பூரணர் யாருடைய மந்திரத்தைக் கூறுகிறார்? நாராயணன்