10th தமிழ் இயல் 7.3 மெய்க்கீர்த்தி

10th தமிழ் இயல் 7.3 மெய்க்கீர்த்தி
: :

1. பல்லவ மன்னர்கள் தங்கள் சிறப்புகளை எவ்வாறு வெளிப்படுத்தினர்? கல்வெட்டு
2. பாண்டிய மன்னர்கள் தங்கள் சிறப்புகளை எவ்வாறு வெளிப்படுத்தினர்? செப்பேடு
3. சோழ மன்னர்கள் தங்கள் சிறப்புகளை எவ்வாறு வெளிப்படுத்தினர்? மெய்கீர்த்தி
4. இந்திரன் முதலாக திசைபாலகர் எட்டுப்பேரும் ஒருரூபம் பெற்றதுபோல் ஆட்சி செய்தவர்கள்? சோழர்கள்
5. கோப்பரகேசரி, திருபுவனச் சக்கரவர்த்தி போன்ற பட்டங்களை பெற்றவர் யார்? இரண்டாம் இராசராச சோழன்
6. இரண்டாம் இராசராசசோழனுக்கு மெய்கீர்த்திகள் மொத்தம் எத்தனை? இரண்டு
7. இரண்டாம் இராசராசசோழனது ஒரு மெய்கீர்த்தியின் மொத்த வரிகள் யாவை? 91 வரி
8. எந்த அரசர் காலந்தொட்டு மெய்கீர்த்திகள் கல்லில் வடிக்கப்பட்டுள்ளன? முதலாம் இராஜராஜன்
9. கல்வெட்டின் முதல்பகுதியில் மன்னரைப் பற்றி புகழ்ந்து இலக்கிய நயம்பட எழுதப்படும் வரிகளின் பெயர்? மெய்க்கீர்த்தி
10. சோழனது ஆட்சியில் அங்குள்ள உயிரினங்களின் நிலை என்ன? யானைகள் - பிணிக்கப்படுகின்றன சிலம்புகள் - புலம்புகின்றன ஓடைகள் - கலக்கம் அடைகின்றன புனல் - அடைக்கப்படுகிறது மாங்காய் - வடுப்படுகின்றன மலர்கள் - பறிக்கப்படுகின்றன வண்டுகள் - கள் உண்கின்றன